நமது தொழிற்சங்கம் தமிழ்நாடு உழைக்கும் உதிரி தொழிலாளர் யூனியன்- விருதுநகர் மாவட்டம் என்ற பெயரில் 28/04/2011ல் தொடங்கபட்டு விருதுநகர் மாவட்ட அளவில் செயலாற்றி வந்தது. தற்போது தமிழ்நாடு பொதுவுடமை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலசங்கம் என பெயர் மாற்றியமைக்கபட்டு 01/01/2023 முதல் மாநில தலைவர் ரா. ராம்பிரகாஷ் மற்றும் மாநில பொதுசெயலாளர் த. மோகன் மற்றும் மாநில பொருளாளர் ச. சரவண ஹரிஷ் ஆகியோர்கள் தலமையில் மாநில அளவில் திறம்பட செயலாற்றி வருகிறது.